1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 மார்ச் 2022 (20:03 IST)

இந்தியாவில் கொரொனா 4 வது அலை எப்போது? ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு

தென்னாப்பிரிக்ககா,  ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளில் கொரொனா 4 வது அலை தொடங்கியுள்ள  நிலையில் இந்தியாவில் வரும்  ஜூன் மாதம் 4 வது அலை தொடங்கவுள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

கொரொனா   4 வது அலை ஜூன் மாதம் 22 ஆம் தேதிவாக்கில் தொடங்கும் எனவும், அக்டோபர்  24 ஆம் தேதி வரை இது 4 மாதங்களுக்கு நீடிக்கும். இதுபுதிய உருமாறிய கொரொனாவாக வாய்ப்புள்ளாதாக ஏற்கனவே               உலக சுகாதார நிறுவவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.