வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (18:32 IST)

பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு எப்போது? முக்கிய தகவல்

south railway
பொங்கல் பண்டிகையொட்டி  சிறப்புரயில்களுக்கான முன்பதிவு பற்றி ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

தமிழர்களின் திரு நாளான பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு ஊர்களில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், பயணிககளுக்கு சிறப்பு ரயில் முன்பதிவு பற்றி ஆர்வமுடன் இருந்த  நிலையில், இருந்த நிலையில், பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை 8 மணி முதல் தொடங்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, தாம்பரம்- நெல்லை, எக்மோர், தம்பரம்- நாகர்கோவில், கொச்சுவேலி, - தாம்பரம், எர்ணாகுளம்- செனை, தாம்பரம்- நெல்லை – தாம்பரம் ஆகிய ரயில்களுக்கு நாளை முதல் முன்பதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.