திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (16:45 IST)

நகைக்கடன் தள்ளுபடிக்காக 2 பெண்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார்

நெல்லையில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடிக்காக  2 பெண்களிடம்   லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.


 நெல்லையில் ராதாபுரம் என்ற பகுதியில் இருக்கும்  கூட்டுறவு வங்கியில் நகைக்
கடன் தள்ளுபடி செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் தகுதியுள்ளா பவர்களுக்கு கூட்டுறவு    நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிர்றது. அதில், தற்போது, ராதாபுரம்
பகுதியில் இருக்கும் கூட்டுறவு வங்கியில் நகைகடன் தள்ளுபபடி செய்வதில்
சர்ச்சை எழுந்துள்ளது.

இரு பெண்களிடம் அங்குள்ள வங்கி ஊழியார்  ரூ.12 ஆயிரம் லஞ்சமாகப் கேட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது..


 இந்தப் புகார் தொடர்பாக சங்கச் செயலாளர் குமார் நம்பியிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.