திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (16:08 IST)

தமிழகத்தில் இன்று 26 வது மெகா தடுப்பூசி முகாம் !

தமிழகம் முழுவதும் 5000 மையங்களில் 26 வது  தடுப்பூசி முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும்  இதில், 1 லடாத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனாவின் தீவிரத்தன்மை குறையவில்லை எனவும், வரு ஜூன் மாதம் கொரொனா 4 வது அலை வர வாய்ப்பு உள்ளது என மக்கள் 100%   ஊசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.