நடிகர் அஜித் புயல் நிவாரணத்துக்கு என்ன செய்தார்...?

ajith
Last Modified ஞாயிறு, 25 நவம்பர் 2018 (10:38 IST)
நடிகர் அஜித் மனித நேயமுள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக  திரையுலகினர் பலரும் உதவிசெய்து   வந்த நிலையில் தற்போது அஜித் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் அஜித் தரப்பில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 15 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  நேற்று அந்த  நிவாரண நிதியை அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :