1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 3 மே 2021 (17:57 IST)

அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் இடி, மழை - வானிலை மையம் அறிவிப்பு!

குளிரூட்ட வரும் கோடை மழை! 
 
அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.