ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (17:18 IST)

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

governor
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கம் ஆபத்தானது என்று தமிழக கவர்னர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ரவி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 அரசியல் ஆதாயத்திற்காக வன்முறையை தூண்டும் இயக்கமாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா இருப்பதாகவும் அதில் உள்ள அனைவரும் தீவிரவாதிகள்தான் என்றும் பேசியுள்ளார் 
 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்.எஸ்.எஸ். கருத்தையே தமிழக ஆளுநர் பிரதிபலிப்பதாக கூறியுள்ளது