முன்னால் சிஎஸ்கே வீரருக்கு கவுரவ டாக்டர் பட்டம்: வேல்ஸ் பல்கலைக்கழகம்
முன்னால் சிஎஸ்கே வீரருக்கு கவுரவ டாக்டர் பட்டம்: வேல்ஸ் பல்கலைக்கழகம்
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற சிஎஸ்கே அணியில் முன்னாள் வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா என்பதும், அவர் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவம் செய்துள்ளது. மேலும் இயக்குனர் ஷங்கருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
சுரேஷ் ரெய்னாவுக்கு தமிழக ஆளுநர் என்று ரவி அவர்கள் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளார் ஏற்கனவே சிம்பு உள்பட பலருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது