1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2022 (22:13 IST)

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்கிறோம்: வானதி சீனிவாசன்

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்கிறோம்: வானதி சீனிவாசன்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணம் துபாய் சென்றுள்ளார் இந்த நிலையில் இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ முதல்வரின்  வெளிநாட்டு பயணத்தை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார் 
 
புதிய முதலீடுகளை உருவாக்கவும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை வரவேற்கிறோம் என்றும் அதே சமயத்தில் நாங்கள் இதனை விமர்சனம் செய்யவில்லை என்றும் கூறினார்
 
இதே நோக்கத்திற்காகத் தான் பிரதமர் நரேந்திர மோடியும் பல்வேறு நாடுகளுக்கு சென்றார் என்றும் ஆனால் அப்போதெல்லாம் திமுக விமர்சனம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்