தொடர்புடைய செய்திகள்
- பொறுப்பாளர்கள் கடைசி வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருக்கவேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்!
- திமுக தொண்டர்களின் கொண்டாட்டத்தால் காவல் ஆய்வாளரின் வேலைக்கு வேட்டு!
- திமுக வேட்பாளரை விட 5000 வாக்குகள் பின்னடவில் சீமான்!
- கொரோனா: உலக நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்
- நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு… அதிர்ச்சி தகவல்!
வால்பாறை தொகுதி முடிவு அறிவிக்கப்பட்டது… அதிமுக வேட்பாளர் வெற்றி!
வால்பாறை தொகுதியில் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறைந்த வாக்குகள் கொண்ட தொகுதிகள் சிலவற்றின் எண்ணிக்கை முடிந்து முடிவுகளே அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 66,474 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம், 53,309 வாக்குகளும் பெற்றனர்.
அடுத்த கட்டுரையில்
