தொடர்புடைய செய்திகள்
- தாராபுரத்தில் பாஜக வேட்பாளர் எல் முருகன் முன்னிலை!
- மீண்டும் தயாரிப்பில் இறங்கும் சங்கிலி முருகன்… அவரே நடிக்கிறாராம்!
- பழனி மலை முருகன் பற்றிய சிறப்புக்களை தெரிந்துக்கொள்வோம்...!
- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மேல் தேர்தல் ஆணையத்தில் புகார்! ஏன் தெரியுமா?
- 80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் பிரதமருக்கு நன்றி: எல் முருகன்
பாஜக தலைவர் முருகன் பினனடைவு...தொண்டர்கள் அதிர்ச்சி
இந்தியா முழுவதிலும் 5 மாநிலங்களில் இன்று ஓட்டுஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்மா மீண்டும் ஆட்சி அமைப்பார் எனவுன், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் அமைக்கும் எனவும் கூறப்படும் நிலையில் அசாமில் பாஜக ஆடசியைக் கைப்பற்றியது.
இன்று காலை முதல் திமுக – அதிமுக ஆகிய இருகட்சிகளிடையே கடும் போட்டிம்நிலவி வந்த நிலையில், தற்போது திமுக தமிழகம்முழுவதும் 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணில் இடம்பெற்றுள்ள பாஜகவின் தலைவர் எல்,.முருகன் தாராபுரம் தொகுதியில் கால முதல் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது பின் தங்கியுள்ளார். முருகனை விட திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 1166 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
