1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (17:43 IST)

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பும் பெண்கள்: ஏன் தெரியுமா?

Ukraine War
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு பெண்கள் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்பு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு பெண்கள் நிர்வாண வீடியோக்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது
 
ரஷ்யாவின் சக்திவாய்ந்த ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் மன உறுதியுடன் போராட வேண்டும் என்பதற்காகவும், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக சண்டையிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் கவர்ச்சியான புகைப்படங்களையும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக அந்நாட்டின் சேனல் ஒன்று தெரிவித்துள்ளது
 
இந்த சம்பவம் உக்ரைன் நாட்டு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. இதற்கு உக்ரைன் அதிபர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது