தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாமல் போனாலும்!.. சட்டசபையில் உதயநிதி நக்கல்!..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததால் பெரும்பான்மைக்கு தேவையான 10 எம்எல்ஏக்களை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடுத்தன. அதன் காரணமாகவே தவெக ஆட்சியமைத்து தற்போது விஜய் முதல்வராகவும் அமர்ந்திருக்கிறார்.
அதாவது தவெக தலைவர் விஜய் எந்த திமுகவை கடுமையாக விமர்சித்தாரோ அந்த திமுக கூட்டணியில் இடம் பெற்று திமுகவின் வாக்குகளை பெற்ற கட்சிகள்தான் விஜய்க்கு உதவியிருக்கிறது. அதனால்தான் புதிய அரசும் அமைந்திருக்கிறது.
இந்நிலையில்தான் இந்து சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் திமுக தோழமை இயக்க உறுப்பினர்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் புதிய அரசு மற்றும் முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார்.
அதாவது திமுகவால்தான் உங்கள் ஆட்சி அமைந்திருக்கிறது என சொல்லாமல் சொன்னார் உதயநிதி ஸ்டாலின். அப்படி அவர் பேசியபோது விஜயின் முகம் கொஞ்சம் மாறியது.