புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:39 IST)

ஏலகிரி மலைப்பாதையில் சாய்ந்த மரங்கள்: போக்குவரத்து பாதிப்பு!

ஏலகிரி மலைப்பாதையில் சாய்ந்த மரங்கள்: போக்குவரத்து பாதிப்பு!
ஏலகிரி மலை பாதையில் திடீரென மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஏலகிரி பொதுமக்களின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் இதில் 70 கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து உள்ளது
 
இதன் காரணமாக மேலே சென்ற வாகனங்கள் கீழே வர முடியவில்லை என்பதும் கீழே இருந்து மேலே வாகனங்கள் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் தற்போது மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த பகுதியில் போக்குவரத்து இயக்க இயக்க அனுமதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது