செவ்வாய், 15 ஜூலை 2025

தின பலன்கள்

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இது குறித்து கருத்து கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

உக்ரைனுக்கு எதிரான போரை இன்னும் 50 நாட்களில் நிறுத்தாவிட்டால், ரஷ்யாவுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?