செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 மே 2022 (19:33 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 64 என்ற நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 34
 
கோவை - 1
 
செங்கல்பட்டு - 16
 
திருப்பூர்- 1
 
தஞ்சை - 1
 
காஞ்சிபுரம் - 3
 
நாமக்கல் - 1
 
திருவள்ளூர் - 2
 
நெல்லை - 1