Daily Horoscope
✕

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

Written By Mahendran
Updated: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:55 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் இன்று 5 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்தது 
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,516 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20,237 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 792 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 34,20,505 என்றும், இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,898 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

உச்சநீதிமன்ற உத்தரவு!.. விஜயின் அடுத்த மூவ்!.. கன்பார்ம் பண்ணிய திருமா!...

AI-யால் வந்த வினை!.. SAP சாஃப்ட்வேர் நிறுவனத்திலிருந்து 10 ஆயிரம் பேர் நீக்கம்...

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்!.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது..

மாநில அரசின் தோல்வியா?.. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோட்டைவிட்ட தவெக அரசு!...

உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா.. மின்கம்பியில் பதாகை உரசி 3 இளைஞர்கள் பலி..

அடுத்த கட்டுரையில்
Show comments