1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today's corona situation in Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரொனா நிலவரம்

இன்றைய கொரொனா நிலவரம்
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1021  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,01,614  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1172  ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,53,832  பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 14  பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 36,097  பேர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120  ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 11,685  பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை!