1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate decreases at week end

வார இறுதியில் குறைந்த தங்கம்: இன்றைய நிலவரம்!

தங்கம்
சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,506க்கும், ஒரு சவரன் ரூ.36,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,506க்கும், ஒரு சவரன் ரூ.36,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90க்கு விற்பனை ஆகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
முத்துராமலிங்கத் தேவருக்கு மு க ஸ்டாலின் மரியாதை