1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol diesel rate at chennai

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் இன்று 206 ஆவது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையை எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல் விலை குறையாமல் ஒரே விலையில் விற்பனை ஆகி வருவது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இன்னும் ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு