தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு
- இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
- இன்று இரவு 25 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்!
- 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை
- மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை… சேதாரம் இவ்வளவு கோடியா?
தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை விலை நிலவரம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூபாய் 5045.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 சரிந்து ரூபாய் 40360.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5447.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43576.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் சரிந்து ரூபாய் 72.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
