205 நாட்களாக குறையாக பெட்ரோல் டீசல் விலை: எப்போது குறையும்?
கடந்த 205 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் விரைவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 20 டாலர் குறைந்து உள்ளதாகவும் எனவே கச்சா எண்ணெயின் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva