துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி..

Arun Prasath| Last Modified வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (17:18 IST)
திமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன் 2018 ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் பொருளாளராக உள்ளார். மேலும் இவர் இதுவரை ஒன்பது முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார். மேடைகளில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்.

இந்நிலையில் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 இதில் மேலும் படிக்கவும் :