தொடர்புடைய செய்திகள்
- மக்கள் நீதி மய்யம் ஆண்டு விழா: நிகழ்ச்சிகளை ரத்து செய்த கமலஹாசன்!
- வீட்டுக்கு வீடு காய்கறித் தோட்டம்; ஊரைச் சுற்றி பழத்தோட்டம்! - ஊரையே பசுமையாக்கிய அமெரிக்கத் தமிழர்
- 11 எம்.எல்.ஏ.க்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; சபாநாயகர்
- இரு சக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள்..
- coronavirus news: கொரோனா வைரஸ் கோழிக் கறி மூலம் பரவுகிறதா?
பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்று எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
இன்று எந்த விதமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை தொடர்ந்து வருகிறது. அதன்படி பெட்ரோல் லிட்டர் ரூ.74.68க்கும், டீசல் லிட்டர் ரூ.68.27க்கும் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
