தொடர்புடைய செய்திகள்
- காந்திய வழியில் போராட்டம் நடத்துவோம் – மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றம்!
- அடுத்தடுத்து நிகழும் செல்போன் கொலைகள்: பீதியில் கோவை மக்கள்!
- ஏ.ஆர். முருகதாஸுக்கு நீதிமன்றம் கண்டனம் !
- எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்றாங்க!: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
- திமுக-அதிமுக ரெண்டும் ஒன்னுதான்; தமிழருவி மணியன்..
பெட்ரோல் – டீசல்: இன்றைய விலை நிலவரம்!
கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வரும் பெட்ரோல் இன்று 5 காசுகள் விலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
இன்று 5 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.74.68 க்கும், டீசல் 5 காசுகள் விலை குறைந்து ரூ. 68.27 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
