செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

petrol
கடந்த சில நாட்களாக தினமும் பெட்ரோல் விலை சுமார் 75 காசுகள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
எனவே சென்னையில் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது