1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today petrol and diesel rate at chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

பெட்ரோல்
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
சென்னையில் கடந்த 56 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் ஒரே விலையில் இருந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனால் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது உத்தரப்பிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறுவதை அடுத்து டீசல் பெட்ரோல் விலை உயரவில்லை எனக்கூறப்படுகிறது. 
 
 
 
அடுத்த கட்டுரையில்
கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றம்