செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (09:40 IST)

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
இதனை அடுத்து இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது 
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்ததை அடுத்து சுமார் எட்டு ரூபாய் பெட்ரோல் விலை குறைந்தது.
 
அதேபோல் மாநில அரசும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து எழுப்பப்பட்டு வருகிறது.