ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

petrol
சென்னையில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த ஒரு மாதத்திற்கு மேல் உயரவில்லை என்றாலும் ஏற்கனவே உயர்ந்த விலையை குறைக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன