1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol and diesel rate

இன்றும் பெட்ரோல் விலை கடும் உயர்வு: ரூ.100ஐ நெருங்கியது டீசல்!

பெட்ரோல்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 106.69 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96.76 எனவும் விற்பனையாகிறது
 
அடுத்த கட்டுரையில்
லூலூ தமிழகத்திற்கு தேவையில்லை: வியாபாரிகள் நல சங்கத் தவைவர் அறிக்கை