குறைந்தது தங்கத்தின் விலை ..மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளதல் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் நகை ரூ.38,368 க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ, 20 குறைந்து ரூ.4,796க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.40 க்கு விற்பனை ஆகிறது.