1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நாளை பட்ஜெட், இன்று பெட்ரோல், டீசல் விலை குறைவா

நாளை பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதன் காரணமாக இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை தாக்கல் செய்யப்பட்டாலும் 5 மாநில தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது