1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. today petrol and diesel rate

68 நாட்களாக உயராத பெட்ரோல் விலையில் இன்று மாற்றமா?

பெட்ரோல்
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அதாவது அறுபத்தி எட்டு நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விலை ஏற்றம் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று 69 வது நாளாகவும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!