தொடர்புடைய செய்திகள்
- வீடுகளுக்கே வந்து தடுப்பூசி போடப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
- தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- 14 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!
- மி டு வில் சிக்கிய இயக்குனரோடு இளையராஜா பணிபுரிவதா? சின்மயி ஆதங்கம்!
- தண்ணீர் திருடும் விவசாயிகளுக்கு கடன் கிடையாது! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இன்று ஒரே நாளில் ரூ.104 உயர்ந்தது தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4487.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 104 உயர்ந்து ரூபாய் 35896.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4853.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38824.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 64.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 64600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
