தொடர்புடைய செய்திகள்
- நீங்களாக எதுவும் யோசிக்காதீர்கள்… தனது முடிவில் உறுதியாக இருக்கும் அமீர்கான்!
- மார்ச் 22 முதல் தீப்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
- பிரச்சாரத்திற்கு போன இடத்தில் நாய்க்குட்டியோடு விளையாட்டு! – அமைச்சரின் ஜெயக்குமார் புகைப்படம் வைரல்!
- சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக நிர்வாகி பணப்பட்டுவாடா! – வீடியோ வெளியானதால் பரபரப்பு!
- சந்தானம் மீது கடுப்பான ரசிகர்கள்… அப்படி என்ன செய்தார் தெரியுமா?
ஆபரண தங்கம் விலை சரிந்தது! – இன்றைய நிலவரம் என்ன?
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து , ரூ.33,856,-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.8 குறைந்து, ரூ.4,232-க்கு விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
