1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold price details

மீண்டும் தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

Tamilnadu
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.33 குறைந்து ரூ.4,483-க்கு விற்பனையாகிறது. 
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணிக்கலாம்! – தெற்கு ரயில்வே அனுமதி!