தொடர்புடைய செய்திகள்
- சென்னை ஒலிம்பியாட் செஸ் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆகாதா? விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி
- தங்கம் வாங்கியே ஆகணும்.. குவியும் மக்கள்! – நகைக்கடைகளில் ஏற்பாடுகள் தீவிரம்!
- சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று திடீர் மாற்றமா?
- வாழ்வில் வளம்பெற அட்சய திருதியை நாளில் என்ன செய்யவேண்டும்...?
- இன்று ஒரே நாளில் ரூ.384 குறைந்தது தங்கம் விலை!
அக்சய திருதி தினத்தில் ரூ.200 குறைந்தது தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று அக்சய திருதி தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 4816.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய் 38528.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5215.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41720.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 67.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
