தொடர்புடைய செய்திகள்
- தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னிலியோன் புகைப்படம்: அதிர்ச்சி அடைந்த பெண் தேர்வர்!
- 10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு!
- தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் தகவல்
- எம்பிபிஎஸ் கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்களுக்கு இன்று கடைசி நாள்!
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5,500 காலி இடங்களுக்கு கடந்த மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது
இந்த முதல்நிலைத் தேர்வில் சுமார் 11 லட்சம் பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் இந்த முதல்நிலை தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது
இந்த தேர்வை எழுதியவர்கள் ள் ஆர்வத்துடன் முடிவுகளை பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி முதன்மை தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
