தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் தகவல்
- பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை தகவல்
- தமிழக மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? சீமான்
- தமிழகத்திலும் தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறையா...? அமைச்சர் அன்பில் மகேஷ்
- நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்: அரசின் அதிரடி அறிவிப்பு!
10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு!
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டு உள்ளார். இந்த அட்டவணையின் படி 10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது எப்போது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை பொதுத்தேர்வு நடைபெறும்
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 5 வரை பொதுத்தேர்வு நடைபெறும்
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை பொதுத்தேர்வு நடைபெறும்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
