தொடர்புடைய செய்திகள்
- நேரடியாக டெலிவிஷன் மற்றும் ஓடிடியில் வெளியாகும் பொன் ஒன்று கண்டேன்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம்.. புதிய தேதி அறிவிப்பு..!
- தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஐபிஎல் அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு: ஜெய்ஷா சொன்னது என்ன?
- எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!
- மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது..? தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை..!
TNPSC குரூப் -1 தேர்வு தேதி அறிவிப்பு..! எப்போது தெரியுமா..?
90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு ஜூலை மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்தவகையில், 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் - 1 தேர்வு தேர்வு ஜூலை மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் இன்று முதல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
