1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:08 IST)

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேதி திடீர் மாற்றம்: புதிய தேதி என்ன?

tnpsc
டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு ஜூன் 26-ஆம் தேதி நடைபெற இருந்தது.
 
 ஒரு சில காரணங்களால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாகவும் ஜூன் 26ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தேர்வு ஜூலை 2ஆம் தேதி நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர்.