நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி

Sugapriya Prakash| Last Modified புதன், 21 அக்டோபர் 2020 (14:58 IST)
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 
 
கொரோனா காரணமாக தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடைகள் கூடுதல் நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 9 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதன் நேரம் 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :