தாய் மாமன் மோதிர திட்டத்தை துவங்கிவைக்கும் விஜய்!.. 2 மாவட்டங்களுக்கு No!...
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்த விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்
.
தேர்தலுக்கு முன்பு தவெக சார்பில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். இந்நிலையில்தான், தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வரும் 28ம் தேதி தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அடங்கிய செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் துவங்கப்படவிருக்கிறது. தேர்தலுக்கு பின் அந்த இரண்டு மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.