சனி, 20 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (20:22 IST)

நடனமாடி மாணவர்களுக்குச் சொல்லித்தரும் ஆசிரியை ! வைரல் வீடியோ

நடனமாடி மாணவர்களுக்குச் சொல்லித்தரும் ஆசிரியை ! வைரல் வீடியோ
இப்போது படிக்கும் மாணவர்கள் மிகவும் புத்திசாலிகளாக உள்ளனர். எதுவும் தெரியவில்லை என்றால் ஆசிரியரிடமோ கூகுளின் துணையுடனோ கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்.

இந்நிலையில்  அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ் எழுத்துக்களை கற்பிக்க புதுமையான கற்பித்தல் முறையைக் கையாண்டுள்ளர் ஒரு ஆசிரியை. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்து உட்பட்ட கவரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் மீனா என்ற ஆசிரியை,  தன் நடன அசைவுகள் மூலம்  கற்றுக் கொடுத்துள்ளார்.