செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (20:15 IST)

நம்பர் ஒன் கோடீஸ்வரர் தமிழக கோயிலுக்கு விசிட்

மும்பையில் அண்டில்லா என்ற வீட்டை பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு கட்டி உலகத்தில் ஒசத்தியான வீடு என்ற பேர் எடுத்தவரும் இந்திய கோடீஸ்வரர்களில் முதலிடம் பிடித்தவருமான முகேஸ் அம்பானி இன்று தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குடும்பத்துடன் வந்து வழிபட்டார்.
இவரது மகள் இஷா அம்பானியின் திருமணம் வரும் டிசம்பரில் நடக்க உள்ளதால் இந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் கலையாணப் பத்திரிக்கை வைத்து வழிபாடு செய்த பிறகு தனி விமானம் மூலமாக மும்பை சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன