ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (07:48 IST)

அமமுகவின் 2வது வேட்பாளர் பட்டியல்! ஓபிஎஸ் மகனை எதிர்த்து யார் தெரியுமா?

அமமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிறு அன்று வெளியான நிலையில் சற்றுமுன் அக்கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளிவந்துள்ளது. இதன்படி தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து தங்கத்தமிழ்ச்செலவன் போட்டியிடுகிறார். அமமுகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை தற்போது பார்ப்போம்

வடசென்னை: பி.சந்தானகிருஷ்ணன்
அரக்கோணம்: பார்த்திபன்
வேலூர்: பாண்டுரங்கன்
கிருஷ்ணகிரி: கணேசகுமார்
தருமபுரி: பழனியப்பன்
ஆரணி: செந்தமிழன்
திருவண்ணாமலை: ஞானசேகர்
கள்ளக்குறிச்சி: கோமுகி மணியன்
திண்டுக்கல்: ஜோதிமுருகன்
கடலூர்: கார்த்திக்
தேனி: தங்கதமிழ்செலவன்
விருதுநகர்: பரமசிவ ஐயப்பன்
தூத்துகுடி: புவனேஸ்வரன்
கன்னியாகுமரி: லெட்சுமணன்

சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்

சோளிங்கர்: மணி
பாப்பிரெட்டிபட்டி: ராஜேந்திரன்
நிலக்கோட்டை: தங்கதுரை
திருவாரூர்: காமராஜ்
தஞ்சாவூர்: ரெங்கசாமி
ஆண்டிபட்டி: ஜெயகுமார்
பெரியகுளம்: கதிர்காமு
விளாத்திகுளம்: ஜோதிமணி
தட்டாஞ்சாவடி (புதுச்சேரி): முருகசாமி


தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து வலுவான வேட்பாளரை தினகரன் நிறுத்தியிருப்பதால் அந்த தொகுதியில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது