புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:03 IST)

தென்காசி அடவி நயினார் கோவில் அணை முழு கொள்ளளவு நிரம்பியது!

தென்காசி மாவட்டத்திலுள்ள மேக்கரை அடவி நயினார் கோவில் அணை அதன் முழு கொள்ளளவான 132.75 அடியை எட்டியது. மேலும் அணை நிரம்பியதின் மூலம் அணையில் இருந்து நீர் வழியத் தொடங்கியது. இதையடுத்து கரையோர மக்களுக்கு பொதுமணித்துறை சார்பாக வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு 120 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.