தொடர்புடைய செய்திகள்
- அம்மா மீது அக்கறை கொண்டவர்; என் நண்பர் பாண்டியன்! – டிடிவி தினகரன் அஞ்சலி
- இனிமேல் கிணற்றை காணோம்னு வரமாட்டாங்க! – டிஜிட்டல் மேப்பிங்கில் சென்னை!
- ஸ்கூட்டரில் இருந்து விழப்போன மம்தா பானர்ஜி… வைரலாகும் வீடியோ!
- பள்ளி மாணவி 8 மாத கர்ப்பம்; காரணமான தந்தை கைது! – திருவண்ணாமலையில் அதிர்ச்சி!
- சுவாச தொற்றுகளை குணப்படுத்தும் அஸ்வகந்தா...!!
சுய உதவிக்குழு கடன், விவசாய நகைக்கடன் தள்ளுபடி! – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் கடன் தள்ளுபடிகளை முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாத கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 6 சவரனுக்கு உள்ளிட்ட நகைகள் மீது வாங்கிய கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
