புதன், 24 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (15:23 IST)

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு - அரசு அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு -  அரசு அரசாணை வெளியீடு!
பொங்கல் பரிசுடன் கரும்பு இணைப்பு!
 
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 20 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிறையில் அதில் கரும்பு விடுபட்டிருந்தது.
 
இந்நிலையில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு கரும்பு வழங்க ரூ.71 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது.