1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:25 IST)

52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்றுக் குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென்று மீண்டும் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களுக்குத் திடீரெண்டு காய்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பள்ளியில் சக மாணவர்கள் மத்தியிலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.